வனப்பகுதியில் சுற்றிய காரை விரட்டியடித்த ஒற்றை யானை

0 1811
வனப்பகுதியில் சுற்றிய காரை விரட்டியடித்த ஒற்றை யானை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வனப்பகுதியில் சுற்றிய காரை பிரமாண்ட யானை ஒன்று விரட்டியடித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

அம்போசெலி தேசியப் பூங்காவில் முவாங்கி கிருபாய் என்பவர் தனது காரில் வனவிலங்குகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பிரமாண்டமான ஒற்றை யானையை அவர் படம் பிடித்த போது அந்த யானை ஆக்ரோஷமாக விரட்டியது.

இந்த நிகழ்வை கிருபாய் காருக்கு முன்பாகச் சென்ற மற்றொருவர் புகைப்படங்களாக எடுத்திருக்க யானையின் அதீத கோப முகபாவனைகள் கொண்ட படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments