ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்

0 1103
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியிலில் 6வது இடத்திலும், 3 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 7வது இடத்திலும் உள்ளது.

பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறவேண்டியது இரு அணிகளுக்கும் கட்டாயமாக உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments