தாவூத் இப்ராஹிம் கூட்டாளியின் சொத்துக்கள் முடக்கம்

0 657
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இக்பால் மிர்ச்சி என்பவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஏராளமான பொருளாதார வழக்குகள் உள்ளன. பண மோசடி தொடர்பாக அவரது 798 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய ஏற்கனவே அமலாக்கத்துறை ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மும்பை, பஞ்சகனி பகுதியில் உள்ள பண்ணை வீடு, 2 வீடுகள்,  3 புள்ளி 5 ஏக்கர் நிலம் உள்ளிட்ட  22 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments