தேர்தலில் தோற்பேன் என கனவிலும் நினைக்க வேண்டாம் - அதிபர் ட்ரம்ப்

0 1171
அமெரிக்க அதிபர் தேர்தலில், தோல்வியை தழுவுவேன் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தோல்வியை தழுவுவேன் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரலாற்றில் மிக மோசமான வேட்பாளர் ஜோ பிடனிடம் தோல்வியடைந்தால், இந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறினார்.

மேலும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பம் மோசடிக் குடும்பம் என்றும் அவர்களை சிறையிலடைக்க வேண்டும் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments