விஜய்சேதுபதி ’800’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் - ஆர்.கே.சுரேஷ்

0 4912
நடிகர் விஜய்சேதுபதி, 800 திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் என நடிகரும், பாஜக ஓபிசி பிரிவு துணைத்தலைவருமான ஆர்.கே.சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி, 800 திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் என நடிகரும், பாஜக ஓபிசி பிரிவு துணைத்தலைவருமான ஆர்.கே.சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற கூடிய ஆளுமையில் உள்ளதாகவும், அதிமுக, திமுக இல்லாத மூன்றாவது அணி உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments