ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி ரபாடா சாதனை

0 1110
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி ரபாடா சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை, டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா படைத்துள்ளார்.

நேற்றைய லீக் போட்டியில் சென்னை அணி வீரர் டூபிளசியின் விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம், தனது 27வது போட்டியில் ரபாடா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 32 போட்டிகளிலும், மும்பை அணி வீரர் லசித் மலிங்கா 33 ஆட்டங்களிலும் தங்களது முதல் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments