மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தற்போது அவசரம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 755
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தற்போது அவசரம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதேபோன்று, விழுப்புரத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும், 7 புள்ளி 5 இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஓப்புதல் அளிக்கும் வரை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தப்படாமாட்டாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments