"பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை, பாகிஸ்தான் கொள்கையாக வைத்துள்ளது"-அமைச்சர் ஜெய்சங்கர்

0 938
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதோடு, அதை அந்நாட்டு அரசின் கொள்கையாகவே பாகிஸ்தான் நியாயப்படுத்துவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதோடு, அதை அந்நாட்டு அரசின் கொள்கையாகவே பாகிஸ்தான் நியாயப்படுத்துவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, அது அண்டை நாடாக இருந்தபோதும், பாகிஸ்தானோடு, இயல்பான வர்த்தக உறவு கூட இல்லை என்றும் கூறியுள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் தொடர்புக்கு, பாகிஸ்தான் பெரும் தடையை உருவாக்கிவிட்டதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

'பரஸ்பரம் பேசுவதாக சொல்லிக் கொண்டு, அத்துமீறுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவை மறைமுகமாக சாடியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments