ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

0 697
ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த, கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொள்கலன் உள்ளிட்ட எந்தவிதத்தில் பேக் செய்யப்பட்டுள்ள சானிடைசரையும் ஏற்றுமதி செய்யயலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கொள்கலனின் அடைக்கப்பட்ட ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசருக்கு மட்டும் கட்டுப்பாடு நீடித்து வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments