கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு உண்டாகலாம்- ஆராய்ச்சியாளர்கள்

0 2223
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு உண்டாகலாம்- ஆராய்ச்சியாளர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள கட்டுரையில், மக்களிடம் கொரோனா பாதிப்புக்குப் பின் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சிலநேரங்களில் கொரோனா கிருமிகள், ஹெர்பஸ் என்ற வைரசைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் காதுகேளாமை குறைபாடு உண்டாக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments