75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

0 4073
75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில், ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடனான இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வலுவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 வகைகளையும், பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments