தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 52 பேர் உயிரிழப்பு..!

0 2683
தமிழகத்தில் இன்று 4462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில்,  ஒரே நாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 462 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டி விட்டது.

சென் னை யில் 11 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்தனர். சென்னையில் புதிதாக ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கோவையில், மேலும் 389 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 272 பேருக்கும் , திருவள்ளூரில் 207 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உள்ளது. மாநிலத்தில் தனிமைப் படுத் தப் பட்டவர்கள் உள்பட 42 ஆயி ரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments