வோடபோன் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க இயலாது மத்திய அரசு திட்டவட்டம்

0 831
வோடபோன் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க இயலாது மத்திய அரசு திட்டவட்டம்

வோடபோன் நிறுவனம், தனது மூலதன லாபங்களுக்காக, இந்திய அரசுக்கு, 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டாம் என்ற சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயத்தின் உத்தரவு, இந்திய அரசின் வரி வசூலிக்கும் உரிமையை கட்டுபடுத்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவற்றப்பட்ட சட்டத்ததை தாண்டி இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் இந்திய நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றங்களின் இறையாண்மைக்கு இது உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments