அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்களை கொண்டு சிறப்பு பூஜை

0 1783
அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்களை கொண்டு சிறப்பு பூஜை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

இங்குள்ள  ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திரில் இந்த பூஜை நடத்தப்பட்டது. சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களில் ஆப்பிள்கள் சிறு முக்கோண வடிவில் அடுக்கப்பட்டு அவை அனைத்தும் பூஜைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு மரப் படிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments