ரயில் பாதையில் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதிய ரயில்

0 1121
ரயில் பாதையில் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதிய ரயில்

அமெரிக்காவில் ரயில்வே கிராசிங்கில் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது ரயில் மோதும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இன்டியானா மாகாணத்தில் உள்ள பென்டல்டனில், சரக்கு லாரி ஒன்று ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது திடீரென பழுதாகி நின்றது.

லாரியை மீண்டும் ஓட்டிச் செல்ல முயன்ற போது,  ரயில் வருவதை அறிந்த ஓட்டுநர், அதில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

அதிவேகமாக வந்த ரயில் சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments