நீண்ட கொம்பால் கின்னஸ் சாதனை படைத்த காளை

0 3398

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த Tuff Chex என்ற பெயர் கொண்ட காளை நீண்ட கொம்பு உடைய காளை என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அந்த காளையின் கொம்பு 8.6அடி நீளமாகும். இதனை அடுத்து உலகின் நீண்ட கொம்புடைய உயிருடன் இருக்கும் காளை என்று அதற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த காளையால் தனது பண்ணைக்கே பெருமை கிடைத்துள்ளதாக அதன் உரிமையாளர் பிலிப்ஸ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments