முழு அரசு மரியாதையுடன் பஸ்வான் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு

0 1456
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது.

லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பலரும் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பாஸ்வானின் உடலுக்கு, இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments