ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரே நாளில் 12,126 பேருக்கு தொற்று

0 1394
ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரே நாளில் 12,126 பேருக்கு தொற்று

ரஷ்யாவில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலகின் பல நாடுகளில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சில நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த வகையில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக கூறிக் கொண்டுள்ள ரஷ்யாவில், மீண்டும் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, பள்ளிகளுக்கான விடுமுறை மேலும், 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments