நாளை முதல் அரசுப் பணிகளை அதிபர் ட்ரம்ப் தொடங்குவார் - மருத்துவர்

0 908
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை முதல் தனது அரசுப் பணிகளை மீண்டும் தொடங்குவார் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை முதல் தனது அரசுப் பணிகளை மீண்டும் தொடங்குவார் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், ராணுவ மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை முடிந்து கடந்த திங்கட் கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார்.

இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பின் உடல் நிலை சீராக உள்ளதெனவும், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த தெரபி முடிவடைந்ததாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments