இன்னும் 30 நாட்களில் சரண் அடைய முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு நீதிமன்றம் கெடு

0 863
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்னும் 30நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடையும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்னும் 30நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடையும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 2 ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவாசுக்கு எதிராக ஒரு பிரகடனத்தை 2 நாளிதழ்களில் வெளியிட உத்தரவிட்டனர். இதன்படி அவர் 30 நாளில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments