பீகார் தேர்தலில் போட்டியிட டிஜிபி பதவியில் இருந்து விலகியவருக்கு ஏமாற்றம்; ஓய்வுபெற்ற காவலருக்கு வாய்ப்பு

0 1612
பரசுராம் சதுர்வேதி

பீகாரின் பக்சார் தொகுதியில் போட்டியிட முன்னாள் டிஜிபி விரும்பிய நிலையில், அந்த வாய்ப்பு ஓய்வுபெற்ற காவலருக்குக் கிடைத்துள்ளது.

பீகார் மாநில டிஜிபியாகப் பணியாற்றிய குப்தேஸ்வர் பாண்டே சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமுன் பதவியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் பக்சார் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார்.

ஆனால் தொகுதிப்பங்கீட்டில் இந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அத்துடன் காவலராக இருந்து ஓய்வு பெற்ற பரசுராம் சதுர்வேதி என்பவர் பாஜக சார்பில் பக்சார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments