ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 1134
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பாதுகப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜெயின்போரா பகுதியில் உள்ள சுகான் கிராமப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில், 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments