அஜர்பைஜான் -ஆர்மீனியா போர் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி போலந்தில் ஆர்மீனியர்கள் போராட்டம்

0 799
அஜர்பைஜான் -ஆர்மீனியா போர் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி போலந்தில் ஆர்மீனியர்கள் போராட்டம்

அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையே நடைபெறும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலந்தில் ஆர்மீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி, இரு நாடுகளுக்கு இடையே, 2 வாரங்களாக போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இனப்படு கொலைகள் நடைபெறுவதை தடுக்க ரஷ்யா மற்றும் போலாந்து அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு தலைநகர் வார்சாவில் ஆர்மீனியர்கள் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments