ஆப்கானிஸ்தானில் டிரக் மூலம் வெடிகுண்டு தாக்குதல் - 15 பேர் பலி

0 508
ஆப்கானிஸ்தானில் டிரக் மூலம் வெடிகுண்டு தாக்குதல் - 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் டிரக் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 15பேர் கொல்லப்பட்டனர்.

Nangarhar மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிந்தும் கார்கள் சேதமடைந்தும் காட்சி அளித்தன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத குழுக்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments