பிரிட்டனில் இன்னும் 3 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும்- தி டைம்ஸ் நாளிதழ்

0 968
பிரிட்டனில் இன்னும் 3 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும்- தி டைம்ஸ் நாளிதழ்

பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து மூன்று மாதங்களுக்குள் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும் என தி டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேக்கா நிறுவனம் இணைந்து கொரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. இந்த மருந்தின் முதற்கட்டச் சோதனைகளில் மனித உடலில் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இந்த மருந்தின் இறுதிக்கட்டச் சோதனை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இதற்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments