தமிழ்நாட்டில் இன்று 5595 பேருக்கு கொரோனா உறுதி

0 2765
தமிழ்நாட்டில் இன்று 5595 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத் து 603 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 14 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர்.

தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 778 பேருக்கும், கோவையில் புதிதாக 495 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 396 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 255 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments