அமெரிக்காவில் வானில் தோன்றிய 700க்கும் மேற்பட்ட விண்மீன் கற்கள்!

0 4718
அமெரிக்காவில் வானில் தோன்றிய 700க்கும் மேற்பட்ட விண்மீன் கற்கள்!

அமெரிக்காவின் ஒஹையோ, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் வானில் தீப்பந்து போன்ற பிரகாசமான ஒளி வட்டத்தை மக்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.

அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாலை ஆறரை மணி அளவில் தங்களிடம் இருந்த காமிராக்கள் மூலம் வானில் தெரிந்த இந்த அற்புத காட்சியை படம்பிடித்தனர். இது வானில் அதிவேகமாக செல்லும் விண்மீன் கல் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வானில் ஒரே நேரத்தில் 700க்கும் மேற்பட்ட தீப்பந்து தோன்றிய காட்சி குறித்து வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த தீப்பந்து வழக்கத்தை விட மிக பிரகாசமாக இருந்ததாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments