மூடப்பட்ட அறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும்-ஆய்வில் தகவல்

0 4375

கொரோனா வைரஸ் மூடப்பட்ட அறைகளில் விரைவாக பரவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வாளர் யேஷென் கூறுகையில், கொரோனா தொற்று நீண்ட தூரத்துக்கு பரவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.

மூடப்பட்ட அறையில் புழக்கத்தில் இருக்கும் இடத்தில் நீர்துளிகள் மூலம் கொரோனா பரவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். மூடப்பட்ட அறைகளில் ஒரு நபர் பேசும்போது வெளியாகும் சிறிய நீர்துளிகளின் தெளிப்பின் மூலம் கொரோனா வைரஸ் விரைவாக பரவும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments