அக்சய் குமாரின் லட்சுமி பாம் திரைப்படம் இந்தியாவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

0 1422

பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் (Laxxmi Bomb) திரைப்படம், இந்தியாவில் நவம்பர்  9ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி (DisneyPlusHotstarVIP) ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முனி படத்தின் 2ம் பாகமான காஞ்சனா, இந்தியில் லட்சுமி பாம் என உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பட ரிலீஸில் சிக்கல் நிலவுவதால் இந்தியாவில் ஓடிடி தளத்திலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments