நீட் தேர்வு: ஆபரணங்களை அகற்ற வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு

0 1841
நீட் தேர்வு: ஆபரணங்களை அகற்ற வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக்கூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான தகுதி நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தபட்டு வருகிறது.

இதில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள், ஆபரணங்கள், கைக்கெடிகாரம் அணிய கூடாது என்பது உள்ளிட்ட கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருவதாகவும், இதனால் நீட் தேர்வு எழுத வருவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments