நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியது

0 721
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா உறுதியானதோடு, ஆயிரத்து 179 பேர் (1,179) பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 லட்சத்து 25 ஆயிரத்து 764ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 97,497ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 51 லட்சத்து 87 ஆயிரத்து 826ஆக உயர்ந்துள்ள நிலையில், 9 லட்சத்து 40 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments