முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

0 3644
முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

செயற்குழு தீர்மான அடிப்படையில் கட்சி பணிகளில் ஈடுபட்டதால்தான், மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பங்கேற்காதது குறித்தும், சென்னையில் நடைபெறும்  திடக்கழிவு மேலாண்மை திட்ட  விழா அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments