அஸர்பைஜான், ஆர்மீனியா இடையே உக்கிரமடைந்துள்ள போர்

0 1306
அஸர்பைஜான், ஆர்மீனியா இடையே உக்கிரமடைந்துள்ள போர்

வடமேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியாவுக்கும், அஸர்பைஜானுக்கும் இடையே நடக்கும் போர் 3 வது நாளாக நீடித்து வருகிறது.

நாகோர்னி கராபாக் பகுதியில் ஏற்பட்டுள்ள எல்லைத் தகராறு காரணமாக நடந்து வரும் இந்தச் சண்டையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தங்களது எஸ்யூ 25 ரக விமானத்தை துருக்கியின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தியதாக ஆர்மீனியாக குற்றம் சாட்டியுள்ளது. அஸர்பைஜானுக்கு உதவுவதற்காக துருக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.ஆனால் ஆர்மீனியாவின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments