2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் மீட்பு

0 15986
2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் மீட்பு

கொலம்பியாவில் 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏஞ்சலிகா கெய்டன் என்ற அந்தப் பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அட்லாண்டிகோ கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் மயங்கிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஏஞ்சலிகாவை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments