பெங்களூரு, மும்பை அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதல்

0 873
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 4வது மற்றும் 7வது இடத்தில் உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, இறுதியாக ஆடிய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வலுவாக காணப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால், இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments