சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு

0 1547
சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு

சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு

செயற்குழுவிற்கு வரும் முதல்வர், துணை முதல்வரை வரவேற்க ஏற்பாடு

செயற்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் புறப்பட்டார்

செயற்குழுவில் பங்கேற்க அமைச்சர்கள் வரத் தொடங்கினர்

அழைப்பிதழ், கொரோனா இல்லை சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி

சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு

முதலமைச்சர் வேட்பாளர், பொதுச் செயலாளர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு

செயற்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்

செயற்குழுவில் பங்கேற்பவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் என ஆதரவாளர்கள் முழக்கம்

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் ஓபிஎஸ் என ஆதரவாளர்கள் முழக்கம்

செயற்குழுவிற்கு வந்த இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

 

அதிமுக செயற்குழுவில் சுமார் 300 பேர் பங்கேற்றுள்ளனர்

முதலமைச்சர் இபிஎஸ், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு என முழக்கமிட்டு ஓபிஎஸ்சை ஆதரவாளர்கள் வரவேற்றனர்

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் ஓபிஎஸ் எனவும் ஆதரவாளர்கள் முழக்கம்

செயற்குழுவில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை என தகவல்

அதிமுகவிற்கு பொதுச் செயலாளரை தேர்வு செய்வது குறித்தும் விவாதம் என தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments