5 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு மார்க்கெட்

0 2516
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த சென்னை - கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த சென்னை - கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 194 மொத்த விற் பனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வளாகத் தினுள் ஒரே நேரத்தில் 250 டெம் போக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படும். சரக்குகளை இறக்க இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் காய் கறி வாங்க அதிகாலை1 மணி முதல் காலை 9 வரை மட்டுமே வரலாம் என்று மொத்த வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

கோயம்பேடு மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வாங்க, பொதுமக் கள் யாரும், வர வேண்டாம் என வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments