கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

0 1261
கார்நாடக மாநில சட்டப் பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது.

கார்நாடக மாநில சட்டப் பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது.

பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், சட்டப் பேரவையில் அவர்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்றும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குரல் வாக்கெடுப்பில், பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியுற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments