கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா

0 6649

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களாக பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3,199-பேர் மீண்ட நிலையில், 21 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. திருவனந்தபுரத்தில் மட்டும் ஆயிரத்து 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments