மரத்தில் சைக்கிள் செய்து மகனுக்கு பரிசளித்த தந்தை

0 3494
மதுரையை சேர்ந்த தச்சர் ஒருவர் தனது மகனுக்காக மரத்தில் சைக்கிள் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

மதுரையை சேர்ந்த தச்சர் ஒருவர் தனது மகனுக்காக மரத்தில் சைக்கிள் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

சம்பங்குளத்தை சேர்ந்த சூரியமூர்த்தி, மரவேலைகள் செய்து வருகிறார். இவருடைய 7 வயது மகன் பாரதி, சைக்கிள் வாங்கித்தர சொல்லி அடம் பிடித்துள்ளான்.

உடனே சூரியமூர்த்தி, மரத்தைக் கொண்டு, 8 நாட்களில் சைக்கிள் ஒன்றை உருவாக்கி, தனது மகனுக்கு பரிசளித்துள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள மர சைக்கிளில் பிரேக், டயர், ரிம், பெடல், செயின் உள்ளிட்டவை தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments