வேளாண்துறைச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

0 621
வேளாண்துறைச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியதைக் கண்டித்துப் பஞ்சாபில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கும், விவசாயிகளின் சுதந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி  பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments