அபராதத்துடன் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 30 இறுதி நாள்

0 1000
அபராதத்துடன் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 30 இறுதி நாள்

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி வரம்புக்குக் கீழ் வந்தாலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ஆம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டது.

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments