ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் நுழைவுத்தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியீடு

0 620
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் நுழைவுத்தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரில், மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான நுழைவுத்தேர்வு கடந்த 22ம் தேதி நடந்து முடிந்தது.

சுமார் 4 ஆயிரம் பேர் எழுதியுள்ள தேர்வின் முடிவுகள், வரும் 29ம் தேதி கல்லூரி இணையதளத்தில் வெளியாகும் என்றும், அதைதொடர்ந்து 30ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும், கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments