பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்பர் அருளினார்

0 835
பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்பர் அருளினார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் கிருஷ்ணர் சமேதராக மலையப்பசாமி காட்சி அளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலைகளுடன் நாச்சியார் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட மலையப்பசாமி, ரங்கநாயகம் மண்டபத்தில் மோகினி அவதாரத்தில் கிருஷ்ணர் சமேதராக அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் கருட சேவையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் பங்கேற்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments