காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகனுக்கு இந்தியா கடும் கண்டனம்

0 5917
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் துருக்கி அதிபர் எர்டோகன் எழுப்பியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் துருக்கி அதிபர் எர்டோகன் எழுப்பியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் (United Nations General Assembly session) எர்டோகன் காணொலி மூலம் பேசியபோது, காஷ்மீர் பிரச்னை தீர்வு காணப்படாமல் இருப்பதால் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி (India's Permanent Representative to the United Nations) டி.எஸ். திருமூர்த்தி, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் எர்டோகன் பேசியிருப்பதாகவும், இதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments