டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது

0 541
டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது

டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கும்பலை சேர்ந்த 8 பேரை சுற்றி வளைத்த போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களிடமிருந்த 8 கிலோ ஹெராயின் 455 கிராம் கோகைன், ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்திய வம்சாவளியான ஆப்பிரிக்க போதைப் பொருள் கடத்தல் மன்னன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதில் ஒரு கிலோ எழுபத்தி ஐந்து கிராம் கொகெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments