மூன்றரை மணிநேரத்தில் நிறைவேற்றப்பட்ட 7 முக்கிய மசோதாக்கள்

0 2721
மூன்றரை மணிநேரத்தில் நிறைவேற்றப்பட்ட 7 முக்கிய மசோதாக்கள்

மாநிலங்களவையில் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலான கட்சிகள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்த நிலையில்,. பாஜக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி உறுப்பினர்கள் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மசோதா, புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐஐடிக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா, குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா, ராஷ்ட்ரிய ரக்க்ஷா பல்கலைக்கழக மசோதா, வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments