நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தியவர்கள் கைது

0 1106
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தியவர்கள் கைது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் பாதை இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தில் உள்ள மக்கள் பாதை இயக்க அலுவலகத்தில் 7-வது நாளாக இன்றும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாலையில் கைது செய்த போலீசார், அவர்களை மதுரவாயல் லட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments