மாடியில் இருந்து பலூனை எட்டி பிடிக்க முயன்று தவறி விழுந்து சிறுமி பலி

0 2204

திருச்சியில் மொட்டை மாடியில் இருந்து பலூனை எட்டி பிடிக்க முயன்ற 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.

வரகனேரி பகுதியை சேர்ந்த போவாஸின் 4 வயது மகள் ஜோஷல் டெய்சன், உறவினர் வீட்டில், மொட்டை மாடியில் பலூன்களை பறக்க விட்டு சக சிறுமிகளுடன் விளையாடியுள்ளார்.

பறந்து கொண்டிருந்த பலூனை எட்டி பிடிக்க முயன்ற சிறுமி, எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments