ஆசையாக வளர்த்த பூனைக்கு மாலை அணிவித்தும், நலங்கு சுற்றியும் வளைகாப்பு செய்த பெண்

0 6905
புதுச்சேரியில் தான் ஆசையாக வளர்த்த பூனைக்கு பெண்மணி ஒருவர் வளைகாப்பு நடத்தியுள்ளார்.

புதுச்சேரியில் தான் ஆசையாக வளர்த்த பூனைக்கு பெண்மணி ஒருவர் வளைகாப்பு நடத்தியுள்ளார்.

மூலக்குளத்தைச் சேர்ந்த சாந்தா தான் வளர்க்கும் பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்து உறவினர்களை அழைத்து அதற்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.

பூனைக்கு மாலை அணிவித்தும், நலங்கு சுற்றியும், பொட்டு வைத்தும், கால்களில் பேண்ட் அணிவித்தும் வளைகாப்பு கொண்டாடப்பட்டது.7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளையும் வைத்திருந்தனர்.

வளைகாப்பு முடிந்த மறுநாளே அந்த பூனை அழகான 4குட்டிகளை ஈன்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments